Friday, December 30, 2011

பேச்சு

ஒரு பெண்ணை உன்னிடம்
அதிகமாக பேச அனுமதிக்காதே!

பின் அவள் உன்னை
அதிகமாக பேச வைத்து விடுவாள்
தனியாக!!

மனம்

அலை அலையாய் மேகம் வந்தாலும்,
மலை மலையாய் மேகம் இருந்தாலும்,
பூ பூவாய் மேகம் மலர்ந்தாலும்,
உன் மனதை போல் வருமா!

Friday, September 9, 2011

பைத்தியகாரன்


காதலிப்பவன் பைத்தியகாரன்
என்றான் ஒருவன்!

ஆம். நான் பைத்தியக்காரன்