Monday, March 24, 2014

பிரிவு

கண்களின் அனுமதி கேட்டா நான் உன்னை பார்த்தேன்?
இதயத்தின்அனுமதி கேட்டா நீ என்னுல் வந்தாய்?
நம் இருவரின் அனுமதி கேட்டா காதல் நம்முள் வந்தது?
இப்போது யார் அனுமதி கேட்டு என்னை நீ பிரிந்தாய்?