Wednesday, May 23, 2012

காதல்

நீ மூடி மறைக்க
நினைத்த காதல்
முட்டிக்கொண்டு நிற்கின்றது
உன் மௌனத்தில்.
ஒருமுறை உன் இதழ்
அசைத்தால் போதும்,
உயிர் பெற்றுவிடும்
என் காதலும்
என் கவிதையும்.

No comments:

Post a Comment