Friday, August 3, 2012

கணிதம்

இரண்டில் ஒன்று போனால்
ஒன்று
என்பது கணிதம்.

இரண்டில் ஒன்று போனால்
ஒன்றுமில்லை
என்பது காதல்.

No comments:

Post a Comment