Tuesday, December 3, 2013

நிஜம்

நீ
பேசுவதெல்லாம்
நிஜம் என்று நினைக்கும்
என்னிடத்தில்
நீ ஏன்
பேசாமல் இருக்கிறாய்!!

No comments:

Post a Comment