Saturday, May 22, 2010

அழுகை

அழுதால் கண்கள் கரையுமெனில்
இந்நேரத்திற்கு இங்கே
என்னில் எதுவுமேயிருக்காது!

No comments:

Post a Comment