Sunday, May 23, 2010

எட்டுகால் பூச்சி

நான் எட்டுகால் பூச்சிதான்
கட்டிய வலையில்
சிக்கிக் கொண்டதை
யாரிடம்
புலம்பி குமுற!

No comments:

Post a Comment