Sunday, May 23, 2010

விஷம்

காதல் சாவகாச விஷம் என்பது
சரியாகத்தான் இருக்கிறது,

ஆனால் என்னை மட்டும்
ஏன் அது சாகடிக்கிறது!

No comments:

Post a Comment