Thursday, May 27, 2010

உண்மை

உண்மையான
உண்மையை சொல்லவா?

சந்திக்கும்போதைவிட
சந்திக்காதபோதுதான்
உன்னை அதிகம் ரசிக்கிறேன்!

1 comment:

  1. நேற்று நீங்கள் "சந்தித்த போதை" கொஞ்சம் over'o?

    ReplyDelete