Tuesday, May 25, 2010

கோலம்

என் இதய வாசலில்
புள்ளி வைத்துவிட்டு

இன்னொருவன் இல்ல வாசலில்
கோலம் போட்டு விட்டாயே?

No comments:

Post a Comment