Saturday, May 22, 2010

கடன்

என் உள்ளங்கையில்
எல்லாம் உண்டென கர்வப்பட
வைத்து விட்டு
கையை கடனாக
கேட்கிறாயே!

No comments:

Post a Comment