Monday, May 24, 2010

ரசிகன்

ரசிகனைப் போல
நெருங்கி வருகிறேன்,

ஏன் விமர்சகனைப் போல
விலகி நிற்கிறாய்!!

No comments:

Post a Comment