Tuesday, May 25, 2010

கடவுளும் காதலும்

கடவுளும் காதலும்
ஒன்றுதானோ
புலப்படாமல்
புலம்ப வைப்பதால்!

No comments:

Post a Comment