Sunday, May 23, 2010

பேனா

சோகக் கவிதை வடித்தே
கரைக்கின்றேன் நாளும்!

பேனா கூட
சில நேரங்களில்
உன்னை மாதிரியே
ஏமாற்றி விடுகிறது!

No comments:

Post a Comment